கிரெளஞ்ச வியூகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிரெளஞ்ச வியூகம் என்பது, மாஹாபாரத குருஸேஸ்த்திர யுத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேரு யுத்த வியூகங்களில் ஒன்று.

விளக்கம்[தொகு]

பதினெட்டு நாள் மாஹாபாரத குருஸேஸ்த்திரப் போரின் பதிமூன்றாவது நாள், கெளரவர்களல் சக்கர வியூகம் அமைக்கப்பட்டு அதில் அபிமன்யூ கொல்லப்படுகிறான். இதே போன்று வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு யுத்த வியூகங்கள் இரு தரப்பிலும் அமைக்கப்படுகிறன. அதில் பாண்டவர்களால் யுத்தத்தின் இரண்டாம் நாள் அமைக்கப்படுகின்ற யுத்த வியூகத்திற்கு கிரெளஞ்ச வியூகம் என்று பெயர். இவ்வியூகம் ஒரு பறவையின் வடிவில் இருக்கும். அப்பறவைன் தலை, கண், இறக்கை, கால் போன்ற பகுதிகளில் நின்று போர் புரிந்த வீரர்களின் பெயர்களெல்லாம் மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் பறவையின் வலது சிறகு பகுதியில் சோழர்களும், பாண்டியர்களும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. மாஹாபாரதம்ப பேசுகிறது, முதல் பாகம், ஐந்தாம் பதிப்பு, ஆசிரியர் சோ, பக்கம் 539, அல்லயன்ஸ் பதிப்பகம்.
  2. மாஹாபாரதம்ப பேசுகிறது, முதல் பாகம், ஐந்தாம் பதிப்பு, ஆசிரியர் சோ, பக்கம் 595, அல்லயன்ஸ் பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரெளஞ்ச_வியூகம்&oldid=2322271" இருந்து மீள்விக்கப்பட்டது