கிரெய்கின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரெய்கின் பட்டியல் அல்லது கிரெய்க்ஸ்லிஸ்ட் (Craigslist) என்பது ஒரு விளம்பர அறிவிப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு இணையச் சமூக வலைத்தளம். ஒரு இடத்தில் கிடைக்கும் தொழில்வாய்ப்பு, பொருட்கள், சேவைகள் என பல தரப்பட்டவை இங்கு பதியப்படுகிறன. இந்த வலைத்தளம் 1995 தொடங்கி, 2000 விரிவு பெற்று, தற்போது பல மில்லியன் பயனர்களைக் கொண்டு, 500 மேற்பட்ட நகரங்களில் இதில் இடம்பெறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரெய்கின்_பட்டியல்&oldid=2211943" இருந்து மீள்விக்கப்பட்டது