கிரெம்னோமிசு
தோற்றம்
| கிரெம்னோமிசு புதைப்படிவ காலம்:Recent | |
|---|---|
| கிரெம்னோமிசு கட்ச்சிகசு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | கிரெம்னோமிசு உராக்டான், 1912 |
| மாதிரி இனம் | |
| கிரெம்னோமிசு கட்ச்சிகசு | |
| Species | |
|
கிரெம்னோமிசு சுகட்ச்சிகசு | |
கிரெம்னோமிசு (Cremnomys) என்பது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் எலிச் பேரினம் ஆகும். இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:
- கட்ச் எலி (கிரெம்னோமிசு கட்ச்சிகசு)[1]
- எல்விரா எலி (கிரெம்னோமிசு எல்விரா)[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ J. K. De and Gaurav Sharma, Zoological Survey of India, Zoological Survey of India in Venkataraman, K., Chattopadhyay, A. and Subramanian, K.A. (editors). 2013. Endemic Animals of India(vertebrates): 1–235+26 Plates. (Published by the director, Zoological Survey of india, Kolkata)
- ↑ Bayani, A. 2022. Cremnomys elvira Ellerman, 1946 – Ellerman’s Rat. A. Bayani, R. Chakravarty, P. Roy, and K. Kunte (editors). Mammals of India, v. 1.13. editors. http://www.mammalsofindia.org/sp/531/Cremnomys-elvira