உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ண நாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ண நாகர்
நேர்முக விவரம்
நாடு இந்தியா
பிறப்பு12 சனவரி 1999 (1999-01-12) (அகவை 26)
உயரம்135 செ மீ
எடை40 கிலோ
விளையாடிய ஆண்டுகள்2018–தற்போது வரை
கரம்இடது
பயிற்சியாளர்கௌரவ் கண்ணா
ஆடவர் ஒற்றையர்
பெரும தரவரிசையிடம்2
தற்போதைய தரவரிசை2

கிருஷ்ண நாகர் (Krishna Nagar) இந்தியாவின் இராஜஸ்தான் மாநில மாற்றுத்திறன் கொண்ட இறகுப் பந்தாட்ட வீரர் ஆவார்.[1] இவர் இணை இறகுப் பந்தாட்டம், ஒற்றையர் பிரிவு SS6-இல் உலகத் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.[2]

இவர் 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் SH 6 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.[3]

வென்ற பதக்கங்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ண_நாகர்&oldid=4398323" இலிருந்து மீள்விக்கப்பட்டது