உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ண சைதன்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ண சைதன்யா
பிறப்புதிருவனந்தபுரம், கேரளம்
தேசியம்இந்தியா
பணிகலைஞர், இலக்கியவாதி
சமயம்இந்து

கிருஷ்ண சைதன்யா பிறப்பில் கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணன்குட்டி நாயர் அல்லது கே. கே. நாயர் (நவம்பர் 24, 1918 - சூன் 5, 1994) என்பவர் மலையாள இலக்கியவாதி, மதிப்புரைஞர், இசையறிஞர், நிழற்படக்கலைஞர் ஆவார். கலை, இலக்கியம், மெய்யியல், கல்வி எனப் பலதுறைகளில் ஏறத்தாழ நாற்பது நூல்களை எழுதியுள்ளார்.

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

இவர் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாள இலக்கியத்தைப் பற்றி எ ஹிஸ்டரி ஆப் மலையாளம் லிற்றேச்சர் என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். ரூபலேகா என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[1]

ஆக்கங்கள்[தொகு]

  • யவனர் இலக்கிய வரலாறு
  • ரோமன் இலக்கிய வரலாறு
  • சமசுகிருத இலக்கிய வரலாறு
  • அரபி இலக்கிய வரலாறு உட்பட 8 இலக்கிய வரலாறுகள்
  • சமசுகிருதத்தில் இலக்கிய தத்துவ சிந்தனை
  • சாத்திரத்தினது விசுவாவலோகனம்

விருதுங்கள்[தொகு]

  • பத்மசிறீ
  • கேரள இலக்கிய அக்காடமி விருது
  • ஜவஹர்லால் நேரு பெலோஷிப்.

சான்றுகள்[தொகு]

  1. சம்சுகாரகேரளம் 8 (3): 94. ஜூலை - செப்டம்பர் 1994. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ண_சைதன்யா&oldid=2961621" இலிருந்து மீள்விக்கப்பட்டது