கிருஷ்ணா எல்லா
Appearance
கிருஷ்ணா எல்லா(Krishna Ella) பாரத் பயோடெக் நிறுவனத் தலைவரும் கோவாக்சின் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவரும் ஆவார்.
வாழ்க்கை
[தொகு]கிருஷ்ணா எல்லா, தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்த்த விவசாய குடும்பத்தில் 1969ஆம் ஆண்டு பிறந்தவர்.[1] எல்லா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம்அறிவியல் (வேளாண்மை) பட்டம் பெற்று, பெங்களூரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்திற்காகச் சேர்ந்தார். சுழற்கழக ஆய்வுநிதியுதவியில் ஹவாய் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்தார். விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[1]
கொரோனா தடுப்பூசி
[தொகு]இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவர் ஆவார் [2][3]
விருதுகள்
[தொகு]- ஈ டி நவ் - சுகாதர தொழிற்சாலைகளுக்கான சிறப்பு அங்கீகாரம்
- ஜே, ஆர். டி. டாடா விருதுகள் — ஆண்டின் சிறந்த தொழிலதிபர் (2012)[4]
- மரிகோ புதுமை விருது
- தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம்-ஆசியா-பசிபிக் தலைமைத்துவ விருது
- பயோஏசியா-ஜீனோம் வேலி சிறப்பு விருது (2021)[5]
- பத்ம பூசண் (2022)[6][7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Krishna Ella: How A Farmer's Son Gave India Its First Successful Indigenous Covid-19 Vaccine". Forbes India.
- ↑ கொரோனாவுக்கு `கோவாக்சின்' தடுப்பு மருந்து... சாதித்த தமிழக விவசாயி மகன் கிருஷ்ணா எல்லா!. 2020.
- ↑ https://www.bharatbiotech.com/founder_profile.html
- ↑ "SBI loans for entrepreneurs" (in en-IN). The Hindu. 31 July 2012. https://www.thehindu.com/news/cities/Vijayawada/sbi-loans-for-entrepreneurs/article3707017.ece.
- ↑ "Krishna Ella favours WHO’s global outreach over ‘vaccine nationalism’". The New Indian Express. 23 February 2021. https://www.newindianexpress.com/cities/hyderabad/2021/feb/23/krishna-ella-favours-whos-globaloutreach-over-vaccine-nationalism-2267526.html.
- ↑ "Padma Awards 2022: Full list of 128 recipients named for civilian honours". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-25. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
- ↑ "Padma awards announced, Padma Vibhushan to Gen Bipin Rawat, Kalyan Singh". The Indian Express (in ஆங்கிலம்). 2022-01-25. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
- ↑ "Padma Awards 2022" (PDF).