கிருஷ்ணாவதி ஆறு

ஆள்கூறுகள்: 28°29′N 76°44′E / 28.483°N 76.733°E / 28.483; 76.733
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணாவதி ஆறு
பெயர்कृष्णावती नदी or कसौंती नदी (இந்தி)
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஇராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடர், அல்வர் மாவட்டம் மற்றும் சீகர் மாவட்டம் முதல் அரியானாவின் ரேவாரி மாவட்டம் முடிய
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
தில்லி
நீளம்30 km (19 mi)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுசகிபி ஆறு, அரியானா
வடிநில சிறப்புக்கூறுகள்
நீர்தேக்கங்கள்நோரன தடுப்பணை

கிருஷ்ணாவதி ஆறு அல்லது கசௌந்தி ஆறு (Krishnavati river) (இந்தி: कृष्णावती नदी - இந்தி: कसौंती नदी), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமந்து பகுதியின், மேற்கு ஆரவல்லி மலைத்தொடரில் உற்பத்தியாகியாகும் மழைக்கால ஆறாகும். கிருஷ்ணாவதி ஆறு, இராஜஸ்தானின் தௌசா மாவட்டம், அல்வர் மாவட்டம் மற்றும் சீகர் மாவட்டம் மற்றும் அரியானாவின் ரேவாரி மாவட்டம் வழியாக 30 கிமீ தொலைவிற்கு பாய்ந்து இறுதியில் மகேந்திரகர் மாவட்டத்தில் பாயும் சகிபு ஆற்றுடன் கலக்கிறது. சகிபு ஆறு பின்னர் யமுனை ஆற்றில் கலக்கிறது. [1][2][3]

பிற்கால அரப்பா பண்பாட்டுக் களங்களான காவி நிற மட்பாண்ட தொல்லியல் களங்கள், கிருஷ்ணாவதி ஆறு, சகிபு ஆறு மற்றும் சோட்டா ஆறு, தோகன் ஆற்றின் கரைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. [4][3][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sahibi river
  2. Books: Page 41, 42, 43, 44, 47 (b) Sahibi Nadi (River), River Pollution, By A.k.jain
  3. 3.0 3.1 Minerals and Metals in Ancient India: Archaeological evidence, Arun Kumar Biswas, Sulekha Biswas, University of Michigan. 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 812460049X.
  4. [Gupta, S.P. (ed.) (1995), The lost Sarasvati and the Indus Civilization, Jodhpur: Kusumanjali Prakashan {{citation}}: |first= has generic name (help)
  5. Cultural Contours of India: Dr. Satya Prakash Felicitation Volume, Vijai Shankar Śrivastava, 1981. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0391023586

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yamuna
என்பதில் ஊடகங்கள் உள்ளன."https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணாவதி_ஆறு&oldid=2661082" இலிருந்து மீள்விக்கப்பட்டது