கிருஷ்ணாய் ஆறு
தோற்றம்
| கிருஷ்ணாய் ஆறு | |
|---|---|
| பெயர் | Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help) |
| அமைவு | |
| மாநிலம் | மேகாலயா & அசாம் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | மேற்கு காரோ மலை |
| ⁃ அமைவு | மேகாலயா |
| ⁃ ஆள்கூறுகள் | 25°37′15″N 90°21′43″E / 25.6209436°N 90.3620221°E |
| முகத்துவாரம் | மோர்னோய் ஆறு |
⁃ ஆள்கூறுகள் | 26°04′30.1″N 90°45′16.8″E / 26.075028°N 90.754667°E |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| பாயும் வழி | கிருஷ்ணாய் ஆறு - துத்னோய் ஆறு – மோர்னோய் ஆறு - பிரம்மபுத்திரா ஆறு |
கிருஷ்ணாய் ஆறு (Krishnai River) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் துணை ஆறு ஆகும். கிருஷ்ணாய் ஆறு மேகாலயாவின் மேற்கு கரோ மலையில் உற்பத்தியாகிறது. கிருஷ்ணாய் ஆறு கோல்பாரா மாவட்டத்தின் மதியாவில் துத்னோய் ஆற்றைச் சந்திக்கிறது. இதன் பின்னர் பிரம்மபுத்திரா ஆறுடன் சங்கமிப்பதற்கு முன்பு மோர்னோய் ஆறாகப் பாய்கிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ground Water Information Booklet Goalpara District, Assam" (PDF). Goalpara district profile (in ஆங்கிலம்). Retrieved 27 September 2020.