உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணராயபுரம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 136
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கரூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகரூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்2,12,937[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • கரூர் வட்டம் (பகுதி)

கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளப்பாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியணை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள்.

புலியூர் (பேரூராட்சி) மற்றும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி).

  • கிருஷ்ணராயபுரம் வட்டம் (பகுதி)

பாலராஜபுரம், ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், மணவாசி, சித்தலவாய், கம்மாநல்லூர், மகாதானபுரம் (வடக்கு), சேங்கல் மற்றும் முத்துரெங்கம்பட்டி கிராமங்கள்.

கிருஷ்ணாபுரம் (பேரூராட்சி), மற்றும் பழையஜெயங்கொண்ட சோழபுரம் (பேரூராட்சி).

  • குளித்தலை வட்டம் (பகுதி)

பாப்பயம்பாடி, வடவம்பாடி, மஞ்சநாய்க்கன்பட்டி, பண்ணப்பட்டி, தேவர்மலை, ஆதனூர், செம்பியநத்தம், டி.இடையப்பட்டி (மேற்கு), டி.இடையப்பட்டி (கிழக்கு), பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாவத்தூர், தரகம்பட்டி, கீழப்பகுதி மற்றும் வாழ்வார்மங்கலம் கிராமங்கள். [2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2-ஆம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 பி. சௌந்தரபாண்டியன் திமுக 28,444 48.72 டி. வி. சன்னாசி காங்கிரசு 25,903 44.37
1971 பி. சௌந்தரபாண்டியன் திமுக 36,177 55.03 பி. எம். தங்கவேல்ராசு ஸ்தாபன காங்கிரசு 29,020 44.15
1977 பி. சௌந்தரபாண்டியன் அதிமுக 22,561 32.59 பி. எம். தங்கவேலு காங்கிரசு 21,967 31.73
1980 பி. எம். தங்கவேல்ராஜ் காங்கிரசு 43,623 55.33 ஓ. அரங்கராசு அதிமுக 34,584 43.86
1984 பி. எம். தங்கவேல்ராஜ் காங்கிரசு 65,928 70.40 கே. கிருசுணன் திமுக 25,613 27.35
1989 ஏ. அறிவழகன் அதிமுக (ஜெ) 43,574 40.57 ஆர். மாசிலாமணி திமுக 32,890 30.63
1991 ஏ. அறிவழகன் அதிமுக 80,676 76.04 ஆர். நடராசன் திமுக 24,240 22.85
1996 எஸ். நாகரத்தினம் திமுக 57,638 50.35 எ. அறிவழகன் அதிமுக 42,461 37.09
2001 ஆர். சசிகலா அதிமுக 64,046 55.09 எசு. பெரியசாமி திமுக 42,497 36.56
2006 பெ. காமராஜ் திமுக 58,394 --- ஆர். சசிகலா அதிமுக 49,460 ---
2011 செ. காமராஜ் அதிமுக 83,145 --- பி. காமராசு திமுக 63,638 ---
2016 ம. கீதா அதிமுக 83,977 --- வி. கே. அய்யர் புதிய தமிழகம் 48,676 ---
2021 க. சிவகாம சுந்தரி திமுக 94,310 --- என். முத்துகுமார் அதிமுக 63,867 ---
  • 1977இல் திமுகவின் எம். அருணா 14,577 (21.05%) & ஜனதாவின் எசு. கலாவதி 10,130 (14.63%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் டி. புசுபா 23,017 (21.43%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் மதிமுகவின் டி. டி. அரங்கசாமி 7,817 (6.04%) வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6,755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் டி. முருகன் 9,728 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்கு விகிதம்
2021
53.72%
2016
49.82%
2011
54.81%
2006
46.33%
2001
55.09%
1996
50.35%
1991
76.04%
1989
40.57%
1984
70.40%
1980
55.33%
1977
32.59%
1971
55.03%
1967
48.72%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கிருஷ்ணராயபுரம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. க. சிவகாம சுந்தரி 96,540 53.72% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. முத்துகுமார் 64,915 36.12% -13.7
நாதக ஆர். இலக்கியா 9,706 5.40% +4.2
தேமுதிக எம். கதிர்வேல் 1,946 1.08% புதியவர்
மநீம வி. சரவணன் 1,848 1.03% புதியவர்
நோட்டா நோட்டா 1,177 0.65% -2.16
வெற்றி வாக்கு வேறுபாடு 31,625 17.60% -3.35%
பதிவான வாக்குகள் 1,79,725 84.40% 1.39%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 308 0.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,12,937
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 3.89%


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கிருஷ்ணராயபுரம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ம. கீதா 83,977 49.82% -4.99
புதக வி. கே. அய்யர் 48,676 28.88% புதியவர்
தமாகா கே. சிவானந்தம் 10,043 5.96% புதியவர்
பா.ஜ.க பி. நவீன்குமார் 5,673 3.37% +2.84
சுயேச்சை எம். பகலவன் 5,153 3.06% புதியவர்
நோட்டா நோட்டா 4,742 2.81% புதியவர்
நாதக பி. தவமணி 2,024 1.20% புதியவர்
கொ.ம.தே.க. எம். முருகன் 1,562 0.93% புதியவர்
சுயேச்சை சி. சதீசுகுமார் 1,401 0.83% புதியவர்
சுயேச்சை எல். இளவழகன் 1,385 0.82% புதியவர்
பாமக எம். பாண்டியன் 1,327 0.79% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 35,301 20.94% 6.10%
பதிவான வாக்குகள் 1,68,559 83.01% -3.70%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,03,049
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -4.99%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கிருஷ்ணராயபுரம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. செ. காமராஜ் 83,145 54.81% +15.57
தி.மு.க. பி. காமரராஜ் 60,636 39.97% -6.36
சுயேச்சை வி. செந்தில்குமார் 2,300 1.52% புதியவர்
சுயேச்சை கே. சுதாகர் 1,194 0.79% புதியவர்
சுயேச்சை பி. கணேசன் 1,093 0.72% புதியவர்
பசக கே. சங்கன் 832 0.55% -0.3
பா.ஜ.க சி. சுப்பிரமணியம் 801 0.53% -0.27
வெற்றி வாக்கு வேறுபாடு 22,509 14.84% 7.75%
பதிவான வாக்குகள் 1,51,699 86.71% 8.60%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,74,944
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 8.48%


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: கிருஷ்ணராயபுரம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பெ. காமராஜ் 58,394 46.33% +9.77
அ.இ.அ.தி.மு.க. ஆர். சசிகலா 49,460 39.24% -15.86
தேமுதிக டி. முருகன் 9,728 7.72% புதியவர்
சுயேச்சை எம். லீலாவதி 3,903 3.10% புதியவர்
சுயேச்சை என். மருதவீரன் 1,168 0.93% புதியவர்
பசக வீ. சிவகாமி 1,065 0.84% புதியவர்
பா.ஜ.க எ. சிவசுப்பிரமணியன் 1,009 0.80% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,934 7.09% -11.45%
பதிவான வாக்குகள் 1,26,049 78.11% 12.31%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,61,374
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -8.77%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: கிருஷ்ணராயபுரம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். சசிகலா 64,046 55.09% +18.01
தி.மு.க. எசு. பெரியசாமி 42,497 36.56% -13.79
மதிமுக பி. இராஜேந்திரன் 4,380 3.77% புதியவர்
சுயேச்சை வி. ரெங்கசாமி 2,576 2.22% புதியவர்
சுயேச்சை ஆர். ராஜீ 988 0.85% புதியவர்
சுயேச்சை ஆர். ராஜீ 698 0.60% புதியவர்
தாமக பி. பெருமாள் 667 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 21,549 18.54% 5.28%
பதிவான வாக்குகள் 1,16,247 65.80% -5.33%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,76,754
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 4.75%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: கிருஷ்ணராயபுரம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எஸ். நாகரத்தினம் 57,638 50.35% +27.5
அ.இ.அ.தி.மு.க. ஆ. அறிவழகன் 42,461 37.09% -38.95
இபொக (மார்க்சிஸ்ட்) எசு. திருநாவுக்கரசு 6,442 5.63% புதியவர்
அ.இ.இ.கா. (தி) டி. வி. அம்பலவாணன் 5,886 5.14% புதியவர்
சுயேச்சை பி. இராமச்சந்திரன் 797 0.70% புதியவர்
ஜனதா கட்சி கே. பூசைமணி 636 0.56% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,177 13.26% -39.94%
பதிவான வாக்குகள் 1,14,484 71.13% 5.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,70,739
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -25.70%


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: கிருஷ்ணராயபுரம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆ. அறிவழகன் 80,676 76.04% +35.47
தி.மு.க. ஆர். நடராஜன் 24,240 22.85% -7.78
வெற்றி வாக்கு வேறுபாடு 56,436 53.19% 43.25%
பதிவான வாக்குகள் 1,06,094 65.74% -7.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,65,027
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 35.47%


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: கிருஷ்ணராயபுரம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆ. அறிவழகன் 43,574 40.57% புதியவர்
தி.மு.க. எசு. மாசிமாலை 32,890 30.63% +3.28
காங்கிரசு டி. புஷ்பா 23,017 21.43% -48.97
சுயேச்சை என். தனசேகரன் 3,023 2.81% புதியவர்
சுயேச்சை வி. பழனியப்பன் 2,491 2.32% புதியவர்
சுயேச்சை பி. சௌந்தரபாண்டியன் 1,077 1.00% புதியவர்
சுயேச்சை ஆர். ராசு 615 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,684 9.95% -33.10%
பதிவான வாக்குகள் 1,07,392 73.39% -0.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,49,407
காங்கிரசு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -29.82%


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: கிருஷ்ணராயபுரம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. எம். தங்கவேல்ராஜ் 65,928 70.40% +15.07
தி.மு.க. கே. கிருஷ்ணன் 25,613 27.35% புதியவர்
சுயேச்சை எ. சுந்தரமூர்த்தி 1,642 1.75% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 40,315 43.05% 31.58%
பதிவான வாக்குகள் 93,650 73.79% 10.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,33,860
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 15.07%


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: கிருஷ்ணராயபுரம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. எம். தங்கவேல்ராஜ் 43,623 55.33% +23.6
அ.இ.அ.தி.மு.க. ஒ. ரெங்கராஜி 34,584 43.86% +11.28
சுயேச்சை எம். சன்னாசி 640 0.81% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,039 11.46% 10.61%
பதிவான வாக்குகள் 78,847 63.56% 5.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,25,588
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 22.74%


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கிருஷ்ணராயபுரம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பி. சௌந்தரபாண்டியன் 22,561 32.59% புதியவர்
காங்கிரசு பி. எம். தங்கவேல்ராஜ் 21,967 31.73% -12.42
தி.மு.க. எம். அருணா 14,577 21.05% -33.98
ஜனதா கட்சி எசு. கலாவதி 10,130 14.63% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 594 0.86% -10.03%
பதிவான வாக்குகள் 69,235 58.02% -16.04%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,20,967
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -22.45%


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கிருஷ்ணராயபுரம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பி. சௌந்தரபாண்டியன் 36,177 55.03% +6.31
காங்கிரசு பி. எம். தங்கவேல்ராஜ் 29,020 44.15% -0.22
சுயேச்சை பி. பழனியாண்டி 540 0.82% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,157 10.89% 6.53%
பதிவான வாக்குகள் 65,737 74.06% 4.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 94,293
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 6.31%


சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: கிருஷ்ணராயபுரம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பி. சௌந்தரபாண்டியன் 28,444 48.72% புதியவர்
காங்கிரசு டி. வி. சன்னாசி 25,903 44.37% புதியவர்
சுயேச்சை பி. பழனியாண்டி 2,873 4.92% புதியவர்
சுயேச்சை பி. மூக்கன் 776 1.33% புதியவர்
சுயேச்சை எ. இராயர் 385 0.66% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,541 4.35%
பதிவான வாக்குகள் 58,381 69.96%
பதிவு செய்த வாக்காளர்கள் 87,834
தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 10 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
  3. "கிருஷ்ணராயபுரம் Election Result". Retrieved 9 Aug 2023.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  7. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  8. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.