கிருஷ்ணமூர்த்தி சந்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிருஷ்ணமூர்த்தி சந்தானம்
பிறப்புதமிழ்நாடு, இந்தியா
பணிஅணு விஞ்ஞானி
அறியப்படுவதுசக்தி நடவடிக்கை
விருதுகள்

கிருஷ்ணமூர்த்தி சந்தானம் (Krishnamurthy Santhanam) ஒரு இந்திய அணு விஞ்ஞானியும் மற்றும் போக்ரான் -2 இன் சோதனைகளின் போது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கள இயக்குநராகப் பணியாற்றியவரும் ஆவார்.[1] அனில் ககோட்கர்[2] மற்றும் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் [3] 1998 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட போக்ரான் அணுகுண்டு சோதனையின் வெற்றியைப் பற்றிய மாற்றுக்கருத்தினைக் கொண்டிருந்திருப்பினும் அது ஒரு முழுமையான வெற்றியல்ல என்று 2009 ஆம் ஆண்டில் வெளியுலகிற்கு அறிவித்த போது செய்திகளில் இடம் பெற்றார்.[4] சந்தானத்தின் அறிக்கையை இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே.அயங்கார் ஒப்புதல் அளித்துள்ளார்.[5]

சந்தானம் ஐக்கிய நாடுகள் சபை: பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச பாதுகாப்பு, [6] இந்தியா மற்றும் மத்திய ஆசியா: பொது நலனை மேம்படுத்துதல்[7]மற்றும் ஆசிய பாதுகாப்பும் சீனாவும் 2000-2010 ஆகிய மூன்று புத்தகங்களின் ஆசிரியராகவும், பல கட்டுரைகளின் ஆசிரியராகவும் உள்ளார். [8][9][10][11] இந்திய அரசு அவருக்கு 1999 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் விருதை வழங்கியது.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. "The Myth Bomber". outlookindia.com. October 5, 2009. 2018-06-07 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Ex-DRDO scientist calls Kakodkar 'a liar' - Indian Express". archive.indianexpress.com (in ஆங்கிலம்). December 14, 2009. 2018-06-07 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Why Santhanam said Pokharan II was not a success". Rediff. August 28, 2009. 2018-06-07 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Pokhran II not fully successful: Scientist - Times of India". The Times of India. August 27, 2009. 2018-06-07 அன்று பார்க்கப்பட்டது.
 5. "AEC ex-chief backs Santhanam on Pokhran-II". The Hindu (in ஆங்கிலம்). 2009-09-25. 2018-06-07 அன்று பார்க்கப்பட்டது.
 6. United Nations : multilateralism and international security. Delhi: Shipa. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8175412248. இணையக் கணினி நூலக மையம்:60819230. 
 7. India and Central Asia : advancing the common interest. New Delhi: Institute for Defence Studies and Analyses. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8188342273. இணையக் கணினி நூலக மையம்:56367686. 
 8. Asian security and China, 2000-2010. New Delhi: Institute for Defence Studies and Analyses. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8175411678. இணையக் கணினி நூலக மையம்:55119893. 
 9. Capone, Louis A.; Prasad, Sheo S.; Huntress, Wesley T.; Whitten, Robert C.; Dubach, John; Santhanam, Krishnamurthy (1981). "Formation of organic molecules on Titan" (in En). Nature 293 (5827): 45–46. doi:10.1038/293045a0. 
 10. Capone, Louis A.; Dubach, John; Whitten, Robert C.; Prasad, Sheo S.; Santhanam, Krishnamurthy (1980-10-01). "Cosmic ray synthesis of organic molecules in Titan's atmosphere" (in en). Icarus 44: 72–84. doi:10.1016/0019-1035(80)90056-1. 
 11. "Rapid calculation of radiative heating rates and photodissociation rates in inhomogeneous multiple scattering atmospheres". www.scopus.com (in ஆங்கிலம்). 2018-06-07 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. 2018-05-17 அன்று பார்க்கப்பட்டது.