கிருஷ்ணபிடாரன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிருஷ்ண பிடாரன்
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புடி. கே. புரொடக்ஷன்ஸ்
சி. வி. ராமன்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
சி. வி. வி. பந்துலு
என். எஸ். கிருஷ்ணன்
மாயவரம் பாப்பா
டி. ஏ. மதுரம்
பி. எஸ். ஞானம்
வெளியீடுசனவரி 7, 1942
ஓட்டம்.
நீளம்18359 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கிருஷ்ண பிடாரன் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.