கிருஷ்ணன் தூது (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிருஷ்ணன் தூது
இயக்கம்ஆர். பிரகாஷ்
தயாரிப்புசேனா செட்டியார்
ராஜகோபால் டாக்கீசு,
திரைக்கதைநாகநல்லூர் லட்சுமி நாராயண பாகவதர்
வசனம்நாகநல்லூர் லட்சுமி நாராயண பாகவதர்
நடிப்புசெருகளத்தூர் சாமா
விசலூர் சுப்பிரமணிய பாகவதர்
சாண்டோ நடேசபிள்ளை
என். எஸ். கிருஷ்ணன்
பி. கண்ணாம்மா
டி. ஏ. மதுரம்
கே. டி. வி. சக்குபாய்
பாடலாசிரியர்பாபநாசம் சிவன், ராஜகோபாலய்யர்
ஒளிப்பதிவுகமால் கோஷ்
நடனம்தனபாக்கியம், ஜானகிபாய்
கலையகம்மோகன் பிக்சர்சு, மதராசு
வெளியீடு1940
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கிருஷ்ணன் தூது (Krishnan Thoothu) அல்லது ஸ்ரீ கிருஷ்ணன் தூது (Sri Krishnan Thoothu) 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, என். எஸ். கிருஷ்ணன், பி. கண்ணாம்மா, டி. ஏ. மதுரம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஸ்ரீ கிருஷ்ணன் தூது பாட்டுப் புத்தகம். சென்னை: பரமகோடி பிரசு. 1940. 
  2. "Krishnan Thoothu 1940". தி இந்து (20-04-2013). பார்த்த நாள் 9-02-2017.