கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து
இயக்கம்கமல்
தயாரிப்புஆர். மோகன்
கதைரஞ்சித்
இசைவித்யாசாகர்
நடிப்புஜெயராம்
மஞ்சு வாரியர்
பிஜு மேனன்
பாலசந்திரமேனன்
வினயா பிரசாத்
ஒளிப்பதிவுபி. சுகுமார்
படத்தொகுப்புகே. ராஜகோபால்
விநியோகம்ஷோகன் பிலிம்ஸ் லிமிட்டட்
வெளியீடு1997
நாடு இந்தியா
மொழிமலையாளம்

இது 1997ல் வெளியான மலையாளத் திரைப்படம். ஜெயராம், மஞ்சு வார்யர் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

நடிப்பு[தொகு]

பாடல்கள்[தொகு]

கிரீஷ் புத்தஞ்சேரி எழுதிய பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.[1]

# பாடல் நீளம்
1. "காத்திரிப்பூ கண்மணி" (ராகம்: - ஆபோகி)  
2. "மஞ்ஞு மாச பட்சி" (ராகம்: - சுமனேச ரஞ்சினி)  
3. "மஞ்ஞு மாசபட்சி (பெண்)" (ராகம்: - சுமனேச ரஞ்சினி)  
4. "மஞ்ஞு மாசபட்சி (ஆண்)" (ராகம்: - சுமனேச ரஞ்சினி)  
5. "பின்னெயும் பின்னெயும் (ஆண்)"    
6. "பின்னெயும் பின்னெயும்"    
7. "பின்னெயும் பின்னெயும் (பெண்)"    
8. "சாந்திரமாம் சந்தியதன்" (ராகம்: - காப்பி)  
9. "சுவி சுவி" (ராகம்: ஆனந்தபைரவி)  
10. "விண்ணிலெ பொய்கயில்" (ராகம்: ஜோக்)  

இணைப்பு[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் 0355663/ கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து

சான்றுகள்[தொகு]