கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கிருஷ்ணகிரி | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 53 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,66,167[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அ.இ.அ.தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி (Krishnagiri Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு][2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | டி. கிருஷ்ண மூர்த்தி கவுண்டர் | சுயேச்சை | 14639 | 41.27 | சு. நாகராஜ மணியகாரர் | காங்கிரசு | 12820 | 36.14 |
| 1957 | சு. நாகராஜ மணியகாரர் | காங்கிரசு | 23182 | 66.24 | என். மோகன் ராம் | சுயேச்சை | 9642 | 27.57 |
| 1962 | பி. வி. சிரீராமுலு | திமுக | 38833 | 58.47 | பி. எம். முனுசாமி கவுண்டர் | காங்கிரசு | 27583 | 41.53 |
| 1967 | பி. எம். முனுசாமி கவுண்டர் | காங்கிரசு | 24220 | 47.31 | சி. மன்னியப்பன் | திமுக | 24035 | 46.95 |
| 1971 | சி. மன்னியப்பன் | திமுக | 31445 | 63.00 | டி.ஜி. செல்வராசு | காங்கிரசு (ஸ்தாபன) | 18471 | 37.00 |
| 1977 | க. இரெ. சின்னராசு | அதிமுக | 17178 | 32.66 | டி. எம். திருப்பதி | ஜனதா கட்சி | 12466 | 23.70 |
| 1980 | க. இரெ. சின்னராச | அதிமுக | 28020 | 49.75 | எம். கமலநாதன் | திமுக | 26223 | 46.55 |
| 1984 | க. இரெ. சின்னராசு | அதிமுக | 40585 | 54.83 | காஞ்சனா | திமுக | 29570 | 39.95 |
| 1989 | காஞ்சனா கமலநாதன் | திமுக | 35042 | 39.28 | கே. சி. கிருஷ்ணன் | அதிமுக (ஜெ) | 21056 | 23.60 |
| 1991 | கே. முனிவெங்கடப்பன் | அதிமுக | 63729 | 69.92 | டி. எச். முஸ்தா அகமது | திமுக | 23761 | 26.07 |
| 1996 | காஞ்சனா கமலநாதன் | திமுக | 67849 | 64.11 | கே. பி. காத்தவராயன் | அதிமுக | 32238 | 30.46 |
| 2001 | வெ. கோவிந்தராசு | அதிமுக | 65197 | 56.59 | டி. செங்குட்டுவன் | திமுக | 43424 | 37.69 |
| 2006 | டி. செங்குட்டுவன் | திமுக | 69068 | 49 | வி. கோவிந்தராசு. | அதிமுக | 50873 | 36 |
| 2011 | கே.பி.முனுசாமி | அதிமுக | 89776 | 55.98 | செய்யது கியாஸ் உல் ஹக் | காங்கிரசு | 60679 | 37.83 |
| 2016 | டி. செங்குட்டுவன் | திமுக | 87637 | 44.21 | வி. கோவிந்தராசு | அதிமுக | 82746 | 41.74 |
| 2021 | கே. அசோக் குமார் | அதிமுக[3] | 96,050 | 45.38 | டி. செங்குட்டுவன் | திமுக | 95,256 | 45.01 |
- 1977ல் காங்கிரசின் பி. எம். முனிசாமி கவுண்டர் 11667 (22.18%) & திமுகவின் எம். எம். கரமத்துல்லா 9429 (17.93%) வாக்குகள் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் பரகதுனிசா 20663 (23.16%) & அதிமுக ஜானகி அணியின் கே. ஆர். சின்னராசு 9331 (10.46%) வாக்குகள் பெற்றனர்.
- 2006ல் தேமுதிகவின் ஆர். கோவிந்தராசு 10894 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கே. அசோக் குமார் | 96,050 | 45.38% | +4.03 | |
| தி.மு.க. | டி. செங்குட்டுவன் | 95,256 | 45.01% | +1.21 | |
| நாதக | வி. நிரந்தரி | 11,137 | 5.26% | ‘‘புதியவர்’’ | |
| மநீம | ஆர். கே. இரவிசங்கர் | 3,455 | 1.63% | ‘‘புதியவர்’’ | |
| நோட்டா | நோட்டா | 1,837 | 0.87% | -0.06 | |
| தேகாக | கே. எம். சந்திரமோகன் | 1,088 | 0.51% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 794 | 0.38% | -2.07% | ||
| பதிவான வாக்குகள் | 211,648 | 79.52% | -0.88% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 605 | 0.29% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 266,167 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 1.58% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | டி. செங்குட்டுவன் | 87,637 | 43.80% | ‘‘புதியவர்’’ | |
| அ.இ.அ.தி.மு.க. | வி. கோவிந்தராஜ் | 82,746 | 41.35% | -14.62 | |
| பாமக | எசு. குமார் | 15,736 | 7.86% | ‘‘புதியவர்’’ | |
| தமாகா | ஆர். ஜெயபிரகாசு | 4,199 | 2.10% | ‘‘புதியவர்’’ | |
| நோட்டா | நோட்டா | 1,855 | 0.93% | ‘‘புதியவர்’’ | |
| தேகாக | கே. எம். சந்திரமோகன் | 1,151 | 0.58% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | ஜி. லதா | 1,082 | 0.54% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,891 | 2.44% | -15.70% | ||
| பதிவான வாக்குகள் | 200,092 | 80.40% | 0.97% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 248,873 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -12.18% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கா. பூ. முனுசாமி | 89,776 | 55.98% | +19.71 | |
| காங்கிரசு | சையது கியாசு உல் அக் | 60,679 | 37.83% | ‘‘புதியவர்’’ | |
| பா.ஜ.க | கோடிசுவரன் | 3,025 | 1.89% | +1.31 | |
| உமக | ஆர். இராஜா | 2,357 | 1.47% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | ஜி. லதா | 1,561 | 0.97% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 29,097 | 18.14% | 5.17% | ||
| பதிவான வாக்குகள் | 160,379 | 79.42% | 8.26% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 201,926 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 6.74% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | டி. செங்குட்டுவன் | 69,068 | 49.24% | +11.55 | |
| அ.இ.அ.தி.மு.க. | வி. கோவிந்தராஜ் | 50,873 | 36.27% | -20.33 | |
| தேமுதிக | ஆர். கோவிந்தராஜ் | 10,894 | 7.77% | ‘‘புதியவர்’’ | |
| தேகாக | பி. டேவிட் | 1,913 | 1.36% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | வி. இராஜி | 1,841 | 1.31% | ‘‘புதியவர்’’ | |
| பசக | சி. அபிமன்னன் | 1,672 | 1.19% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | எசு. இரமேசு | 1,100 | 0.78% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | சி. சின்னையன் | 938 | 0.67% | ‘‘புதியவர்’’ | |
| பா.ஜ.க | எசு. முனவரிபேகம் | 812 | 0.58% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,195 | 12.97% | -5.93% | ||
| பதிவான வாக்குகள் | 140,271 | 71.17% | 11.66% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 197,095 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -7.35% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | வெ. கோவிந்தராசு | 65,197 | 56.59% | +26.13 | |
| தி.மு.க. | டி. செங்குட்டுவன் | 43,424 | 37.69% | -26.42 | |
| சுயேச்சை | பி. ஜெயசீலன் | 2,861 | 2.48% | ‘‘புதியவர்’’ | |
| மதிமுக | கே. ஆர். பாண்டியன் | 2,093 | 1.82% | +0.07 | |
| சுயேச்சை | எம். கிருஷ்ணமூர்த்தி | 938 | 0.81% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | எம். ஆறுமுகசுப்பிரமணி | 690 | 0.60% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 21,773 | 18.90% | -14.75% | ||
| பதிவான வாக்குகள் | 115,203 | 59.51% | -5.33% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 193,656 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -7.52% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | காஞ்சனா கமலநாதன் | 67,849 | 64.11% | +38.04 | |
| அ.இ.அ.தி.மு.க. | கே. பி. காத்தவராயன் | 32,238 | 30.46% | -39.46 | |
| மதிமுக | கே. ஆர். பாண்டியன் | 1,850 | 1.75% | ‘‘புதியவர்’’ | |
| அ.இ.இ.கா. (தி) | சி. ஆர். திருப்பதி | 1,182 | 1.12% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | ஒய். சாதிக் | 592 | 0.56% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | ஆர். சேசகிரி | 535 | 0.51% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 35,611 | 33.65% | -10.20% | ||
| பதிவான வாக்குகள் | 105,829 | 64.84% | 2.58% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 173,839 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -5.81% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கே. முனிவெங்கடப்பன் | 63,729 | 69.92% | +46.32 | |
| தி.மு.க. | டி. எச். முசுதா அகமது | 23,761 | 26.07% | -13.21 | |
| பா.ஜ.க | எம். அம்மாள் ருக்குமணி | 1,511 | 1.66% | புதியவர் | |
| பாமக | கே. சி. கண்மணி | 991 | 1.09% | புதியவர் | |
| ஜனதா கட்சி | எசு. ரவி | 603 | 0.66% | புதியவர் | |
| சுயேச்சை | எம். முருகேசன் | 550 | 0.60% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 39,968 | 43.85% | 28.17% | ||
| பதிவான வாக்குகள் | 91,145 | 62.26% | -6.05% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 155,585 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 30.64% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | காஞ்சனா கமலநாதன் | 35,042 | 39.28% | -0.67 | |
| அ.இ.அ.தி.மு.க. | கே. சி. கிருஷ்ணன் | 21,056 | 23.60% | -31.23 | |
| காங்கிரசு | பராகத் உன் நிசா | 20,663 | 23.16% | ‘‘புதியவர்’’ | |
| அ.இ.அ.தி.மு.க. | க. இரெ. சின்னராசு | 9,331 | 10.46% | -44.37 | |
| சுயேச்சை | ஜே. சி. கிருஷ்ணப்பா | 1,854 | 2.08% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,986 | 15.68% | 0.80% | ||
| பதிவான வாக்குகள் | 89,208 | 68.31% | -0.38% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 136,299 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -15.55% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | க. இரெ. சின்னராசு | 40,585 | 54.83% | +5.09 | |
| தி.மு.க. | காஞ்சனா கமலநாதன் | 29,570 | 39.95% | -6.6 | |
| சுயேச்சை | கே. ஒ. பெரியண்ணன் | 2,676 | 3.62% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | கே. அங்கப்பன் | 574 | 0.78% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,015 | 14.88% | 11.69% | ||
| பதிவான வாக்குகள் | 74,017 | 68.69% | 14.43% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 116,726 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 5.09% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | க. இரெ. சின்னராசு | 28,020 | 49.75% | +17.09 | |
| தி.மு.க. | எம். கமலநாதன் | 26,223 | 46.55% | +28.63 | |
| ஜனதா கட்சி | எசு. கிருஷ்ணமூர்த்தி | 1,901 | 3.37% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,797 | 3.19% | -5.77% | ||
| பதிவான வாக்குகள் | 56,327 | 54.26% | -3.42% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 106,266 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 17.09% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | க. இரெ. சின்னராசு | 17,178 | 32.66% | ‘‘புதியவர்’’ | |
| ஜனதா கட்சி | டி. எம். திருப்பதி | 12,466 | 23.70% | ‘‘புதியவர்’’ | |
| காங்கிரசு | பி. எம். முனியசாமி | 11,667 | 22.18% | -14.82 | |
| தி.மு.க. | எம். எம். கரமத்துல்லா | 9,429 | 17.93% | -45.07 | |
| சுயேச்சை | ஜி. முனுசாமி | 1,860 | 3.54% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,712 | 8.96% | -17.03% | ||
| பதிவான வாக்குகள் | 52,600 | 57.68% | -3.33% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 93,875 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -30.34% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | சி. மன்னியப்பன் | 31,445 | 63.00% | +16.05 | |
| காங்கிரசு | டி. ஜி. செல்வராஜ் | 18,471 | 37.00% | -10.31 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,974 | 25.99% | 25.63% | ||
| பதிவான வாக்குகள் | 49,916 | 61.01% | -7.09% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 88,479 | ||||
| காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 15.68% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பி. எம். முனுசாமி கவுண்டர் | 24,220 | 47.31% | +5.78 | |
| தி.மு.க. | சி. மன்னியப்பன் | 24,035 | 46.95% | -11.52 | |
| சுயேச்சை | பி. சேத்தி | 2,937 | 5.74% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 185 | 0.36% | -16.58% | ||
| பதிவான வாக்குகள் | 51,192 | 68.10% | -0.12% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 79,748 | ||||
| தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -11.16% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | பி. வி. சிரீராமுலு | 38,833 | 58.47% | புதியவர் | |
| காங்கிரசு | பி. எம். முனுசாமி கவுண்டர் | 27,583 | 41.53% | -24.71 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,250 | 16.94% | -21.73% | ||
| பதிவான வாக்குகள் | 66,416 | 68.21% | 31.95% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 101,069 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -7.77% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | சு. நாகராஜ மணியகாரர் | 23,182 | 66.24% | +30.1 | |
| சுயேச்சை | என். மோகன்ராம் | 9,649 | 27.57% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | எம். என். சுப்பராமன் | 2,166 | 6.19% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,533 | 38.67% | 33.54% | ||
| பதிவான வாக்குகள் | 34,997 | 36.26% | -12.88% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 96,518 | ||||
| சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 24.97% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | டி. கிருஷ்ண மூர்த்தி கவுண்டர் | 14,639 | 41.27% | ‘‘புதியவர்’’ | |
| காங்கிரசு | eசு. நாகராஜ மன்னியர் | 12,820 | 36.14% | ‘‘புதியவர்’’ | |
| இபொக | என். அன்னாஜி | 8,016 | 22.60% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,819 | 5.13% | |||
| பதிவான வாக்குகள் | 35,475 | 49.14% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 72,197 | ||||
| சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 27 Jan 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 12 பெப்ரவரி 2016.
- ↑ கிருஷ்ணகிரி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021) ஒன் இந்தியா
- ↑ "கிருட்டிணகிரி Election Result". Retrieved 15 Oct 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.