கிருஷண் பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷண் பால்
கிருஷண் பால்
இணை அமைச்சர், இந்திய அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
26 மே 2014
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சகம்
Term
மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம்
கனரகத் தொழில் அமைச்சகம்
7 சூலை 2021 - பதவியில்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்9 நவம்பர் 2014 - 7 சூலை 2021
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்
26 மே 2014 - 9 நவம்பர் 2014
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்அவதார் சிங் பதானா
தொகுதிபரிதாபாத்
அரியானா மாநில போக்குவரத்து அமைச்சர்
பதவியில்
11 மே 1996 – 24 மே 1999
முதலமைச்சர்பன்சிலால்
அரியானா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்லலித் நகர்
தொகுதிதிகோன் சடமன்ற தொகுதி
பதவியில்
1996–2005
முன்னையவர்மகேந்திர பிரதாப்
பின்னவர்மகேந்திர பிரதாப்
தொகுதிமேவா-மகாராஜ்பூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 பெப்ரவரி 1957 (1957-02-04) (அகவை 67)
பரிதாபாத், அரியானா, இந்தியா
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்நிர்மலா தேவி
பிள்ளைகள்1
வாழிடம்செக்டார்-28, பரிதாபாத்

கிருஷண் லால் ('Krishan Pal Gurjar)[1] (பிறப்பு: 4 பிப்ரவரி 1957) இந்தியாவின் அரியானா மாநில அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சி பரிதாபாத் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும்[2], 7 சூலை 2021 முதல் நடப்பு மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் மற்றும் கனரகத் தொழில் அமைச்சகத்தின் இணை அமைச்சரும் ஆவர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Krishan Pal Gurjar | National Portal of India". www.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-08-31.
  2. Kumar, Ashok (2014-05-17). "BJP's Gurjar wins Faridabad" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Delhi/bjps-gurjar-wins-faridabad/article6019073.ece. 
  3. "Modi cabinet rejig: Full list of new ministers". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Krishan Pal Gurjar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷண்_பால்&oldid=3728919" இலிருந்து மீள்விக்கப்பட்டது