கிருபால துமானே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிருபால துமானே, மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் சிவ சேனா கட்சியின் உறுப்பினர். இவர் 1965-ஆம் ஆண்டின் ஜூன் முதலாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ராம்டேக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் நாக்பூரில் பிறந்தவர்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருபால_துமானே&oldid=2895523" இருந்து மீள்விக்கப்பட்டது