கிருபாநிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிருபாநிதி ("Kirubanidhi") என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முதல் மாநில தலித் தலைவர் ஆவார் . இவர், 1989ல் பாஜகவில் இணைந்தார்.கடலூர் மாவட்டத் தலைவராக இருந்த கிருபாநிதி மாநில துணைத்தலைவராகி பின்னர்  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக 2000 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.தமிழக பி.ஜே.பி-யில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்[1][2][3]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருபாநிதி&oldid=2936498" இருந்து மீள்விக்கப்பட்டது