கிருதாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிருதாசி என்பவர் தேவ லோகத்தில் வாழ்கின்ற அரம்பையர்களில் ஒருத்தியாவர். இவருக்கு நினைத்த நேரத்தில் நினைத்த ரூபத்திற்கு மாற்றம் பெருகின்ற சக்தி இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

இவள் கிளியைப் போன்ற தோற்றத்தினை உடையவர் என்றும், வியாச முனிவருக்கும் இவருக்கும் பிறந்தவராக சுகர் பிரம்ம முனிவர் அறியப்பெறுகிறார். [1]

வியாச முனிவரின் மோகம்[தொகு]

கிருதாசியை கண்ட வியாச முனிவருக்கு மோகம் உண்டானது. அதைக் கண்ட கிருதாசி முனிவரிடமிருந்து தப்பிப்பதற்காக சிந்தித்தாள். வானத்தில் கிளிகள் கூட்டம் செல்வதைக் கண்டவள். தன்னுடைய சக்தியை பயன்படுத்தி கிளி ரூபமாக மாறி பறந்தாள். இருப்பினும் வியாச முனிவரின் மோகம் அவளை கற்பமடைய செய்தது. அவருக்கு கிளி முகமும், மனித உடலும் இணைந்த குழந்தை பிறந்தது. அதற்கு சுக பிரம்ம் என்று பெயரிட்டார்கள்.

கருவி[தொகு]

காண்க[தொகு]

ரம்பை தேவ உலகம்

ஆதாரம்[தொகு]

  1. http://www.alagarkovil.org/elakeyangal_1.php?vt=1 அழகர் கிள்ளைவீடு தூது
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருதாசி&oldid=1410619" இருந்து மீள்விக்கப்பட்டது