கிருதயுகம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிருதயுகம் இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த இருமாத கலை இலக்கிய இதழாகும். இவ்விதழ் இலங்கை, யாழ்ப்பாணம் இல 280ல் பிரவ்ண்ஸ் வீதியிலிருந்து வெளிவந்தது.

ஆசிரியர்[தொகு]

  • வீ. க. வி.

முதல் இதழ்[தொகு]

ஜனவரி, பெப்ரவரி 1981. விலை 2.95 சதம்.

உள்ளடக்கம்[தொகு]

ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், துணுக்குகள், கட்டுரைகள், விமர்சனங்கள் போன்ற பல்துறை அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. முதல் இதழ் 24 பக்கங்களை தாங்கி வெளிவந்தது.