கிருட்டிணா பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிருட்டிணா பால்
Krishna Pal
சுய விவரம்
பிறந்த தேதி1934 (அகவை 84–85)
மறைந்த தேதி2009 அக்டோபர் 14
மறைந்த இடம்கொல்கத்தா, இந்தியா
தேசிய அணி
இந்திய தேசிய கால்பந்து அணி
† தோற்றங்கள் (கோல்கள்).

கிருட்டிணா பால் (Krishna Pal) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1934 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Krishna Pal Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்த்த நாள் 14 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருட்டிணா_பால்&oldid=2656075" இருந்து மீள்விக்கப்பட்டது