கிருட்டிணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து இந்திய விடுதலைப்போராட்டத்தில் கலந்துகொண்ட வீரர்கள் பட்டியல்.

 1. . இராசகோபாலாச்சாரி
 2. . அம்மாயம்மான்
 3. . டாக்டர் அண்ணாஜி
 4. . டாக்டர் லலிதா அண்ணாஜி
 5. . ஆறுமுகம்
 6. . பலராமன்
 7. . ஆறுமுகம் செட்டியார்
 8. . முனியப்ப செட்டியார்
 9. . முனுசாமி செட்டியார்
 10. . ராஜா செட்டியார்
 11. . சின்னையா ராஜூ
 12. . முனுசாமி கவுண்டர்
 13. . ராமசாமி கவுண்டர்
 14. . இராமகிருட்டிண அய்யர்
 15. . கெம்பையா
 16. . லகுமையா
 17. . நல்லதம்பி முதலியார்
 18. . துரைசாமி முதலியார்
 19. . சு. நாராஜ மணியகாரர்
 20. . கண்ணையா நாயுடு
 21. . கதர் ஸ்ரீ ராமுலு நாயுடு

மேற்கோள்கள்[தொகு]