கிருசுணகஞ்ச் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கிருசுணகஞ்ச் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 88 | |
![]() | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | நதியா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ராணாகட் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1977 |
| மொத்த வாக்காளர்கள் | 273,728 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17வது மேற்கு வங்க சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் ஆசிசு குமார் பிசுவாசு | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
கிருசுணகஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Krishnaganj Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நதியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிருசுணகஞ்ச், ராணாகட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1977 | ஞானேந்திரநாத் பிசுவாசு | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1982 | |||
| 1987 | நயன் சந்திர சர்க்கார் | ||
| 1991 | சுசில் பிசுவாசு | ||
| 1996 | |||
| 2001 | |||
| 2006 | வினய் கிருசுண பிசுவாசு | ||
| 2011 | சுசில் பிசுவாசு | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
| 2016 | சத்யசித் பிசுவாசு | ||
| 2021 | ஆசிசு குமார் பிசுவாசு | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ஆசிசு குமார் பிசுவாசு | 117668 | 50.73% | ||
| திரிணாமுல் காங்கிரசு | தபசு மண்டல் | 96391 | 41.56% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 231938 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Krishnaganj (SC)". chanakyya.com. Retrieved 2025-04-24.
- 1 2 "Krishnaganj Assembly Constituency Election Result". resultuniversity.com.
