கிரீன்பீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரீன்பீஸ்
உருவாக்கம்1969 - 1972 வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா, கனடா
வகைஅரச சார்பற்ற அமைப்பு
நோக்கம்சூழலியம், அமைதி
தலைமையகம்ஆம்ஸ்டர்டம்
சேவை பகுதி
உலகளவில்
பணிக்குழாம்
2,400 (2008)
தன்னார்வலர்கள்
15,000[1]
வலைத்தளம்www.greenpeace.org

கிரீன்பீஸ் (ஆங்கிலம்:Greenpeace) இது சர்வதேச அரசு சார்பற்ற தன்னார்வ சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமூக சேவை அமைப்பாகும். உலகளவிலுள்ள இவ்வமைப்பினை ஒருங்கிணைத்து இதன் தலைமையகம் ஆம்ஸ்டர்டமில் செயல்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Greenpeace International home page, Get involved". Greenpeace.org. பார்க்கப்பட்ட நாள் 2012-11-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீன்பீஸ்&oldid=1721009" இலிருந்து மீள்விக்கப்பட்டது