கிரி சோகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரி சோகோ
Giri-choco.jpg
ஒரு பை கிரி சோகோ
வகைசாக்கலேட்
தொடங்கிய இடம்சப்பான்
முக்கிய சேர்பொருட்கள்சாக்கலேட்
Cookbook: கிரி சோகோ  Media: கிரி சோகோ

கிரி சாகோ (giri choco) என்பது சப்பானில் காதலர் தினத்தன்று பெண்கள் ஆண்களுக்கு தரும் ஒரு இன்னட்டு (சாக்லேட்). இது ஆண் சக ஊழியர்களுக்கு, இது பெண்களால் அவர்களுக்கு தற்செயலாக அறிமுகமானவர்களுக்கும் மற்றும் காதல்சார் பிணைப்பு இல்லாதவர்களுக்கும் தரப்படும் விலை மலிவான இன்னட்டு.[1][2].

ஆண்கள் பொதுவாக பெண்களுக்கு மார்ச் 14 அன்று கொண்டாடப்படும் வெள்ளை நாள் அன்று இனிப்புகள் மற்றும் மற்ற பரிசுகள் தருகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.time.com/time/business/article/0,8599,1589631,00.html Time magazine. Accessed February 14, 2010.
  2. http://www.npr.org/templates/story/story.php?storyId=123635365 National Public Radio. Accessed February 14, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரி_சோகோ&oldid=2451368" இருந்து மீள்விக்கப்பட்டது