கிரிஸ் பாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிஸ் பாஷ்
அழைக்கும் பெயர்சிபி4
நிலைவலிய முன்நிலை (Power forward)
உயரம்6 ft 10 in (2.08 m)
எடை230 lb (104 kg)
அணிடொராண்டோ ராப்டர்ஸ்
பிறப்புமார்ச்சு 24, 1984 (1984-03-24) (அகவை 39)
டாலஸ், டெக்சாஸ்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஜோர்ஜியா டெக்
தேர்தல்4வது overall, 2003
டொராண்டோ ராப்டர்ஸ்
வல்லுனராக தொழில்2003–இன்று வரை
விருதுகள்3-time NBA All-Star
2003-04 NBA All-Rookie Team
2006-07 All-NBA Second Team


கிரிஸ்தஃபர் வெசன் பாஷ் (ஆங்கிலம்:Christopher Wesson Bosh, பிறப்பு - மார்ச் 24, 1984) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டொராண்டோ ராப்டர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்_பாஷ்&oldid=2975740" இலிருந்து மீள்விக்கப்பட்டது