கிரிஸ்டியன் உல்ஃப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கிரிஸ்டியன் உல்ஃப் | |
|---|---|
| 2010 இல் உல்ஃப் | |
| ஜெர்மனி அதிபர் | |
| பதவியில் 30 ஜூன் 2010 – 17 பெப்ரவரி 2012 |
|
| வேந்தர் | அங்கேலா மேர்க்கெல் |
| முன்னவர் | ஹோர்ஸ்ட் கொஹ்லர் |
| லோவர் சாக்ஸனியின் முதன்மைச் செயல் அதிகாரி | |
| பதவியில் 4 மார்ச் 2003 – 30 ஜூன் 2010 |
|
| முன்னவர் | சிஹ்மர் கேப்ரியல் |
| பின்வந்தவர் | டேவிட் மெக்அலிஸ்டெர் |
| தனிநபர் தகவல் | |
| பிறப்பு | 19 ஜூன் 1959 லோவர் சாக்ஸனி, செருமனி |
| அரசியல் கட்சி | கிரிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் |
| இருப்பிடம் | பெர்லின் |
| தொழில் | வழக்கறிஞர் |
| சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
| கையொப்பம் | |
| இணையம் | அதிகாரபூர்வ வலைத்தளம் |
கிரிஸ்டியன் வில்லியம் வால்டர் உல்ஃப் (பிறப்பு 19 ஜூன் 1959) என்பவர் ஜெர்மனி நாட்டின் தற்போதய அதிபர் மற்றும் கிரிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். அவர் 30 ஜூன் 2010 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]. மேலும் 40 வருட ஜெர்மனி நாட்டின் வரலாற்றில், அதிபராக பதிவியேற்ற முதல் ரோமானிய கத்தோலிக்கர் இவர் ஆவார்.[2]
17 பெப்ரவரி 2012 அன்று நாட்டுக்கு உரையாற்றுகையில், உல்ஃப் செருமனியின் கூட்டாட்சி அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.[3] முன்னதாக கீழ் சக்சனியின் பிரதமராகப் பணியாற்றியபோது தமது பதவியால் சில பயன்களைப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இவ்வாறு பதவி விலகினார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Christian Wulff zum Bundespräsidenten gewählt". Official Website of German Bundestag. 30 June 2010. http://www.bundestag.de/dokumente/textarchiv/2010/30377887_kw25_bundesversammlung_nachher/index.jsp. பார்த்த நாள்: 30 June 2010. "Mit der Annahme der Wahl hat Wulff zugleich sein neues Amt angetreten."
- ↑ http://www.common-talk.com/cms/node/9937
- ↑ Waterfield, Bruno (17 February 2012). "Blow to Merkel as German president resigns". The Telegraph.