கிரிஸ்டன் பைக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரிஸ்டன் பைக்
Cricket no pic.png
ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 1 18
ஓட்டங்கள் 14 43
துடுப்பாட்ட சராசரி 7.00 8.60
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் புள்ளி 10 17
பந்துவீச்சுகள் 138 936
வீழ்த்தல்கள் 1 26
பந்துவீச்சு சராசரி 39.00 21.73
5 வீழ்./ஆட்டப்பகுதி 0 0
10 வீழ்./போட்டி 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/29 4/23
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 0/- 5/-

பிப்ரவரி 19, 2008 தரவுப்படி மூலம்: Cricinfo

கிரிஸ்டன் பைக் (Kirsten Pike, பிறப்பு: நவம்பர் 12 1984), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2005 - 2008 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்டன்_பைக்&oldid=2719440" இருந்து மீள்விக்கப்பட்டது