கிரிராஜ் கிஷோர்
Appearance
கிரிராசு கிசோர் (Giriraj Kishore பிறப்பு 8 சூலை 1937) என்பவர் இந்திய எழுத்தாளர் ஆவார்.[1] இவர் 2007 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது பெற்றார்.[2][3] 1992 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
பிறப்பு
[தொகு]கிரிராசு கிசோர் 1937 ஆம் ஆண்டு சூலை 8 ஆம் நாள் உத்தரப்பிரதேச மாநிலம், முசாாஃபர் நகரில் பிறந்தவர் ஆவார்.[4]. பள்ளிப் படிப்பு முடித்தவுடன் இளங் கலைப் பட்டமும் 1960-ல் சமூகப் பணியியலில் முதுகலைப்பட்டமும் பெற்றார். சிறுவயது முதலே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், இந்தி, ஆங்கில இலக்கியங்களை வாசித்தார்.
விருதுகள்
[தொகு]- சாகித்திய அகாதமி – 1992
- வியாசு சம்மன் – 2000
- பத்மசிறீ. – 2007
Selected works
[தொகு]- பஹ்லா கிர்மித்யா - இந்த படைப்பிற்கு 2007இல் பத்மசிறீ விருது கிடைத்தது.[5][6][7]
- பா
- தாய் கர்
- பரிசிஸ்டா
- ஆஞ்சனேய் ஜெயதே
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Writers hurt by Sahitya Akademi's silence on killings: Giriraj Kishore". The Economic Times. 8 October 2015. பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
- ↑ Darpan, Pratiyogita (2007). Pratiyogita Darpan (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
- ↑ "Gandhian writes to President for returning Padma Shri — Rediff.com India News". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
- ↑ "இந்தி இலக்கியவாதி". பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2017.
- ↑ "Giriraj Kishore: Amitabh invited to Hindi meet but writers, historians sidelined". The Hindu (in Indian English). 10 September 2015. பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
- ↑ "Don't auction blade of grass with Gandhi's blood, he urges". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
- ↑ "Quenching a thirst for Hindi | Guardian Weekly | guardian.co.uk". www.theguardian.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.