கிரியோல் மக்கள்
Appearance
கிரியோல் மக்கள் (Creole people) எனப்படுபவர் குடியேற்றவியக் காலக்கட்டத்தின் போது மேற்கு ஆப்பிரிக்கர்களுக்கும் மற்ற குடியேற்றங்களான பிரெஞ்சு, எசுபானியம் மற்றும் அமெரிக்க முதற்குடிமக்களுக்கும் இடையே தோன்றிய ஒரு இனக்குழுவாகும்[1]. இந்த நிகழ்வை கிரியோலாக்குவியம் என்பர். கிரியோல் மக்கள் பல இனக்குழுக்களில் இருந்து வேறுபட்டவர்கள். கிரியோல் மொழிகளின் வளர்ச்சியும் கிரியோல் இனக்குழுக்களின் அடையாள எழுச்சியும் ஒன்றை ஒன்று சாராதது [2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "எத்திமான்லைனில் கிரியோல் சொல்லுக்கான பொருள்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ Eisenstadt, Shmuel (1969). The Political Systems of Empires. p. 76.