உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிமியப் போர்த்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரிமியப் போர்த்தொடர் (Crimean Campaign) 1941-42ல் இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் நிகழ்ந்தது. இது சோவியத் ஒன்றியத்தின் மீது ஜெர்மானியப் படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையின் பகுதியாகத் தொடங்கியது. இதில் ஏறத்தாழ எட்டு மாதகாலக் கடும் சண்டைக்குப் பின் அச்சுப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து கிரிமியா தீபகற்பத்தைக் கைப்பற்றின.


மேற்கோள்கள்

[தொகு]
  • Bishop, Chris, The Military Atlas of World War II, Igloo Books, London, 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-904687-53-9
  • http://www.soldat.ru/spravka/freedom/1-ssr-3.html Dudarenko, M.L., Perechnev, Yu.G., Yeliseev, V.T., et.el., Reference guide "Liberation of cities": reference for liberation of cities during the period of the Great Patriotic War 1941–1945, Moscow, 1985 (Дударенко, М.Л., Перечнев, Ю.Г., Елисеев, В.Т. и др., сост. Справочник «Освобождение городов: Справочник по освобождению городов в период Великой Отечественной войны 1941–1945»)
  • Keegan, John, The Times Atlas of the Second World War, Crescent Books, New York
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிமியப்_போர்த்தொடர்&oldid=2696624" இலிருந்து மீள்விக்கப்பட்டது