கிரிப்டோபைலியம் செலிபிகம்
தோற்றம்
| கிரிப்டோபைலியம் செலிபிகம் | |
|---|---|
| கிரிப்டோபைலியம் செலிபிகம் இளம் உயிரிகள் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | பாசுமடோடியே |
| குடும்பம்: | |
| பேரினம்: | கிரிப்டோபைலியம் ரெட்டன்பாச்சர், 1906 |
| இனம்: | கி. செலிபிகம் |
| இருசொற் பெயரீடு | |
| கிரிப்டோபைலியம் செலிபிகம் (கான், 1842) | |
| வேறு பெயர்கள் | |
|
பைலியம் செலிபிகம் கான், 1842 | |
கிரிப்டோபைலியம் செலிபிகம் (Cryptophyllium celebicum) நடக்கும் இலைப் பூச்சி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது கிரிப்டோபைலியம் எனும் புதிய பேரினத்தில் உள்ள இலைப் பூச்சியின் மாதிரி இனமாகும். இது பைலினி இனக்குழுவில் வைக்கப்பட்டுள்ளது.[1][2] இதன் பதிவு செய்யப்பட்ட பரவலானது சுலாவேசி மற்றும் அம்போன் தீவு ஆகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Haan W de (1842) In Temminck [Ed.]: Verhandelingen over de Natuurlijke Geschiedenis der Nederlansche Overzeesche Bezittingen 3: 111.
- ↑ Cumming RT, Bank S, Bresseel J, Constant J, Le Tirant S, Dong Z, Soner G, Bradler S. (2021) ZooKeys 1018: 14. Content link on www.researchgate.net
- ↑ Phasmida Species File (Version 5.0/5.0, retrieved 20 February 2021)
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Cryptophyllium celebicum தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.