கிரிபத்கொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிபத்கொட
කිරිබත්ගොඩ
Kiribathgoda
புற நகரம்
நாடு இலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு011

கிரிபத்கொட இலங்கையின் ஏ-1 நெடுஞ்சாலையில் களனி நகருக்கும் கடவத்தை நகருக்கும் இடையில் அமைந்துள்ளது. இது கொழும்பு மாநகரின் பெரிய புறநகர்ப் பகுதியாகும். கொழும்பு மாநகரின் மையப்பகுதியில் இருந்து 12கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இலங்கையின் முதலாவது வர்த்தக ரீதியான இ-நகராக இது விளங்குகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிபத்கொடை&oldid=2068491" இலிருந்து மீள்விக்கப்பட்டது