கிரிந்தி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரிந்தி ஆறு
மூலம் மத்திய மலை நாடு
நீரேந்துப் பகுதி நாடுகள் இலங்கை
நீளம் 117 கி.மீ.
வாய் உயரம் கடல் மட்டம்
வெளியேற்றம் 305 106கனமீட்டர்
நீரேந்துப் பகுதி 1165 சது.கி.மீ.

கிரிந்தி ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 11வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 16வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 1872 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 16 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1165 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 15வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. [1]
  2. [2]
  3. [3]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிந்தி_ஆறு&oldid=2129049" இருந்து மீள்விக்கப்பட்டது