கிரிதலே நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிதலே நீர்த்தேக்கம்
கிரிதலே வேவா
Giritale tank.JPG
கிரிதலே நீர்த்தேக்கம்
கிரிதலே நீர்த்தேக்கம் is located in இலங்கை
கிரிதலே நீர்த்தேக்கம்
கிரிதலே நீர்த்தேக்கம்
அமைவிடம்கிரிதலே, பொலன்னறுவை
ஆள்கூறுகள்7°59′28″N 80°54′50″E / 7.991°N 80.914°E / 7.991; 80.914ஆள்கூறுகள்: 7°59′28″N 80°54′50″E / 7.991°N 80.914°E / 7.991; 80.914
வகைநீர்த்தேக்கம்
வடிநிலப் பரப்பு24 சதுர கிலோ மீட்டர்(9.3 சதுர மைல்)[1]
வடிநில நாடுகள்இலங்கை
கட்டியது608-618
அதிகபட்ச நீளம்550 மீ, 1800 அடி[1]
அதிகபட்ச ஆழம்23 மீ (75 அடி)[1]
நீர்க் கனவளவு24×106,19000 ஏக்கர்-சதுர அடி[1]
Islandsபல தீவுகள்
Settlementsகிரிதலே மற்றும் மின்னேரியா


கிரிதலே நீர்த்தேக்கம் ( Sinhala ) கிரிதலே மற்றும் மின்னேரியாவில் உள்ள ஒரு நீர்த்தேக்கம் ஆகும். இது இரண்டாம் அக்போ மன்னரால் (608-618) கட்டப்பட்டது. பெரிய பராக்கிரமபாகு (1153-1186) மன்னரால் இந்த குளம் புதுப்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. [2] பின்னர், காலனித்துவ காலத்தில் 1905, 1942 மற்றும் 1952 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது.

இடைக்கால தலைநகரான பொலன்னறுவையின் ஆட்சியின் போது கிரிதலே குளம் இலங்கையின் ஆழமான குளமாக கருதப்பட்டது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Vast reservoirs built by the Kings". Sunday Observer. 4 March 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Ancient Irrigation". Department of Irrigation. 9 நவம்பர் 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Giritale: the 12th century Ocean Lake". Sunday Observer. 14 May 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 May 2016 அன்று பார்க்கப்பட்டது.