உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிதர் மாளவியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிதர் மாளவியா
2014-இல் கிரிதர் மாளவியா
வேந்தர், பனாரசு இந்து பல்கலைக்கழகம்
பதவியில்
நவம்பர் 2018  18 நவம்பர் 2024
பரிந்துரைப்புபனாரசு இந்து பல்கலைக்கழகம்
நியமிப்புஇந்தியக் குடியரசுத் தலைவர்
முன்னையவர்கரண் சிங்
நீதியரசர், அலகாபாத் உயர் நீதிமன்றம்
பதவியில்
14 மார்ச் 1988  2001
தலைவர், கங்கை மகாசபை
பதவியில்
அறியப்படவில்லை  18 நவம்பர் 2024
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-10-14)14 அக்டோபர் 1936
வாரணாசி, இந்தியா
இறப்பு18 நவம்பர் 2024(2024-11-18) (அகவை 88) [1]
பிள்ளைகள்மனோஜ் மாளவியா, இந்தியக் காவல் பணி

கிரிதர் மாளவியா (14 நவம்பர் 1936 – 18 நவம்பர் 2024) அலகாபாத் உயர் நீதிமன்ற நீதியரசரும், பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் செயல்பட்டவர்.[2][3] இவர் இந்திய விடுதலை இயக்க வீரர் மதன் மோகன் மாளவியாவின் பேரனும்; கோவிந்த் மாளவியாவின் மகனும் ஆவார். இவரின் மகன் மனோஜ் மாளவியா இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார்.

கங்கை ஆறு தூய்மை இயக்கத்தின் தலைவராக கிரிதர் மாளவியா இருந்தார்[4] இவர் கங்கை மகாசபையின் தலைவராக பணியாற்றியவர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Indian judge Giridhar Malaviya dead at 88". 18 November 2024. https://www.bhaskar.com/local/uttar-pradesh/prayagraj/news/justice-giridhar-malviya-passed-away-wave-of-mourning-133978437.html.
  2. "BHU founder's grandson backs Muslim prof's appointment". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-11-21. Retrieved 2022-09-14.
  3. "Banaras Hindu University, Varanasi". bhu.ac.in. Archived from the original on 3 August 2013. Retrieved 2022-09-14.
  4. "Committee Constituted to Prepare Draft Ganga Act Submits its Report Uma Bharti Calls it a Historic Day". Press Information Bureau. Retrieved 2022-09-14.
  5. "Retired HC judge nominated for post of BHU chancellor". The Indian Express (in ஆங்கிலம்). 2018-11-27. Retrieved 2022-09-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிதர்_மாளவியா&oldid=4590289" இலிருந்து மீள்விக்கப்பட்டது