கிரிஜா குமாரி
கிரிஜா குமாரி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1967–1971 | |
முன்னவர் | புத்தூ சிங் |
பின்வந்தவர் | தான் சாகா |
தொகுதி | ஷாதோல் நாடாளுமன்றத் தொகுதி, மத்தியப்பிரதேசம் |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
கிரிஜா குமாரி (Girja Kumari) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். கிரிஜா குமாரி மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாதோல் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2][3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Lok Sabha Members Bioprofile". மக்களவை (இந்தியா). http://164.100.47.194/loksabha/writereaddata/biodata_1_12/1779.htm. பார்த்த நாள்: 3 November 2017.
- ↑ Joginder Kumar Chopra (1993). Women in the Indian Parliament: A Critical Study of Their Role. Mittal Publications. பக். 463. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-513-5. https://books.google.com/books?id=mjQ7zgQK9qcC&pg=PA463.
- ↑ D.N. Thakur D. Thakur (2009). Tribal Law and Administration. Deep & Deep Publications. பக். 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8450-110-0. https://books.google.com/books?id=qmA6NbDvwX0C&pg=PA49.
- ↑ India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. பக். 686. https://books.google.com/books?id=ZLZVAAAAYAAJ.