கிரிக்கெட் (எச்சரிக்கை ஒலி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிரிக்கெட் என்பது ஏர்பஸ் போன்ற வணிக விமானங்களில் விமானி அறையில் ஒலிக்கும் ஒரு வகை எச்சரிக்கை ஒலியாகும்.[1][2] இந்த ஒலியினை விமானிகள் புறக்கணிக்கமுடியாதவாறு கடினமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. "சிர்ப் சிர்ப்" எனும் ஒலியானது இதனை எழுப்பும் கிரிக்கெட் என்னும் பூச்சியின் பெயரால் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Flight Operations Briefing Notes". Airbus (4 May 2005). மூல முகவரியிலிருந்து 3 பிப்ரவரி 2012 அன்று பரணிடப்பட்டது.
  2. "A319/A320/A321 Flightdeck and Systems Briefing for Pilots" (8 October 2006). மூல முகவரியிலிருந்து 12 November 2011 அன்று பரணிடப்பட்டது.