கிரிகோரி பெரல்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிகோரி பெரல்மான்

கிரிகோரி பெரல்மான் (பிறப்பு: சூன் 13, 1966) முன்னிருந்த லெனின்கிராட், சோவியத் ஒன்றியம்) (தற்போதைய செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா) இல் பிறந்த கணிதவியலாளர். இவர் சில சமயம் கிரிஷா பெரல்மான் என்றும் அழைக்கப்படுகிறார். இவர், Riemannian geometry மற்றும் geometric topology ஆகியவற்றில் கணிசமான பங்களித்துள்ளார். கிரிகோரி பெரல்மான் கணிதத்தில் மிக முக்கியமாகக் கருதப்படும் நூறாண்டுகளுக்குமேல் தீர்க்கவியலாததாக இருந்த போன்காரெ யூகமுடிபு (Poincare Conjecture) க்கு தீர்வுகண்டவர் என போற்றப்படுகிறார். இதற்காக இவருக்கு கணித உலகில் மிகவும் போற்றப்படுகிற பீல்ட்ஸ் பதக்கம் அளிக்கப்படுவதாக 2006 இல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைப்பெற இவர் மறுத்துவிட்டார்.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிகோரி_பெரல்மான்&oldid=3923930" இலிருந்து மீள்விக்கப்பட்டது