கிரிகோரி டோபிரிகின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிகோரி டோபிரிகின்
கிரிகோரி
பிறப்பு17 பெப்ரவரி 1986 (1986-02-17) (அகவை 38)
கம்சத்கா, ரசியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009 – தற்போது வரை
விருதுகள்2010, பெர்லின் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சில்வர் பியர் விருது

கிரிகோரி டோபிரிகின் என்பவர் ஒரு ரசியத் திரைப்பட நடிகர் ஆவார். பிளாக் லைட்னிங் என்ற திரைப்படத்தின் நாயகனாக, திமா மேகோவ் என்ற பெயரில் நடித்துப் புகழ்பெற்றார். பின்னர், வெளியான, ஹவ் ஐ எண்டட் திஸ் சம்மர் என்ற திரைப்படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்றார்.

திரைப்படங்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிகோரி_டோபிரிகின்&oldid=2704364" இலிருந்து மீள்விக்கப்பட்டது