கிராஸ்லெபென்
Appearance
கிராஸ்லெபென் | |
சின்னம் | அமைவிடம் |
செயலாட்சி (நிருவாகம்) | |
நாடு | இடாய்ச்சுலாந்து |
---|---|
மாநிலம் | Invalid state: "நைடர்சாச்சென்" |
மாவட்டம் | எல்ம்சுடெட் |
Municipal assoc. | கிராசுலெபென் |
Mayor | Veronika Koch (CDU) |
அடிப்படைத் தரவுகள் | |
பரப்பளவு | 11.27 ச.கி.மீ (4.4 ச.மை) |
ஏற்றம் | 99 m (325 ft) |
மக்கட்தொகை | 2,570 (31 திசம்பர் 2006) |
- அடர்த்தி | 228 /km² (591 /sq mi) |
வேறு தகவல்கள் | |
நேர வலயம் | ஒஅநே+1/ஒஅநே+2 |
வாகன அனுமதி இலக்கம் | HE |
அஞ்சல் குறியீடு | 38368 |
Area code | 05357 |
இணையத்தளம் | www.samtgemeinde-grasleben.de |
Location of கிராஸ்லெபென் within எல்ம்சுடெட் district | |
கிராஸ்லெபென் (Grasleben) செருமனியில் கீழ் சாக்சனியில் எல்ம்சுடெட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி. இந்த நகராட்சி எல்ம்சுடெட் நகரின் வடக்கே 10 கிமீ தொலைவிலும், வொல்ப்சுபர்க் நகரின் தென்கிழக்குத் திசையில் 20 கிமீ தூரத்திலும் அமைந்திருக்கிறது.
-
உப்புச் சுரங்கம்
-
லூத்தரன் தேவாலயம்
-
கத்தோலிக்கத் தேவாலயம்