உள்ளடக்கத்துக்குச் செல்

கிராஸ்னதார்

ஆள்கூறுகள்: 45°02′N 38°59′E / 45.033°N 38.983°E / 45.033; 38.983
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Krasnodar
Краснодар
நகரம்
Krasnodar-இன் கொடி
கொடி
Krasnodar-இன் சின்னம்
சின்னம்
கிராஸ்னதார்-இன் அமைவிடம்
Map
Krasnodar is located in உருசியா
Krasnodar
Krasnodar
கிராஸ்னதார்-இன் அமைவிடம்
Krasnodar is located in உருசியா
Krasnodar
Krasnodar
Krasnodar (உருசியா)
ஆள்கூறுகள்: 45°02′N 38°59′E / 45.033°N 38.983°E / 45.033; 38.983
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்கிராஸ்னதார் பிரதேசம்
நிறுவிய ஆண்டு1793[1]
பரப்பளவு
 • மொத்தம்339.31 km2 (131.01 sq mi)
ஏற்றம்
25 m (82 ft)
மக்கள்தொகை
 • மதிப்பீடு 
(2025)
11,54,885
 • அடர்த்தி3,403.63/km2 (8,815.4/sq mi)
நிர்வாக நிலை
 • கீழ்ப்பட்டவைகிராஸ்னதார் நகர வட்டம்
 • Capital ofகிராஸ்னதார் பிரதேசம், கிராஸ்னதார் நகர வட்டம்
நகராட்சி நிலை
 • நகர்ப்புற மாவட்டம்கிராஸ்னதார் நகர வட்டம்
 • Capital ofகிராஸ்னதார் நகர வட்டம்
நேர வலயம்ஒசநே+3 (ஒசநே+03:00 Edit this on Wikidata[3])
அஞ்சல் குறியீடு(கள்)[4]
350000—350999
தொலைபேசிக் குறியீடு(கள்)+7 861
OKTMO குறியீடு03701000001
இணையதளம்krd.ru

கிராஸ்னதார் (உருசியம்: Краснодар) என்பது தெற்கு உருசியாவின் மிகப்பெரிய நகரமாகும். இது கிராஸ்னதார் பிரதேசம்இன் நிர்வாக மையம் ஆகும். இது குபன் ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிற்கு தெற்கே சுமார் 1300 கி.மீ தொலைவில் உள்ளது. கருங்கடல் இங்கிருந்து மேற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ளது.[2] இது தெற்கு ரஷ்யாவின் கலாச்சார மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[1]

வரலாறு

[தொகு]

இந்த நகரம் 1793 ஆம் ஆண்டில் கருங்கடல் கோசாக்குகளால் ரஷ்யாவின் தெற்கு எல்லையைக் காப்பதற்காக ஒரு கோட்டையாக நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு எக்கத்தரீனோடார் (உருசியம்: Екатеринодар) என்று பெயரிடப்பட்டது, பின்னர் 1920 இல் கிராஸ்னதார் என மறுபெயரிடப்பட்டது.[5]

பொருளாதாரம்

[தொகு]

கிராஸ்னதார் தெற்கு ரஷ்யாவின் ஒரு முக்கிய பொருளாதார மையமாகும். இப்பகுதியின் விவசாய விளைபொருட்களை பதப்படுத்துதல், இயந்திரங்கள் தயாரித்தல், பெட்ரோலியம் சுத்திகரிப்பு மற்றும் ஜவுளித் தொழில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.[6]

புகைப்பட தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "கிராஸ்னதார்". krasnodar.ru (in ரஷியன்). Archived from the original on 2018-08-04. Retrieved 2025-11-08.
  2. 2.0 2.1 "История города". krd.ru (in ரஷியன்). Archived from the original on 2024-12-14. Retrieved 2025-11-08.
  3. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. Retrieved 19 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)
  5. "Цього дня, у 1792 році, почалася колонізація українськими козаками Кубані". bastion.tv (in உக்ரைனியன்). 2021-08-16. Archived from the original on 2022-10-02. Retrieved 2025-11-08.
  6. Решетняк Н. (2021-09-30). "Рост в большом городе". kommersant.ru (in ரஷியன்). «Коммерсантъ». Archived from the original on 2022-09-04. Retrieved 2025-11-08.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராஸ்னதார்&oldid=4403965" இலிருந்து மீள்விக்கப்பட்டது