கிராம ஊழியன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிராம ஊழியன் 1943-47 காலகட்டத்தில் களில் இந்தியாவில் இருந்து மாதம் இருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் திருலோக சீத்தாராம் ஆவார். இது தரமான இலக்கியபடைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராம_ஊழியன்_(இதழ்)&oldid=1521619" இருந்து மீள்விக்கப்பட்டது