கிராப்சசு
Appearance
கிராப்சசு | |
---|---|
"சாலி மென்பாதம்", கிராப்சசு கிராப்சசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | மலக்கோசிடிரக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கிராப்சசு இலமார்க், 1801 [1]
|
மாதிரி இனம் | |
கிராப்சசு கிராப்சசு [2] லின்னேயஸ், 1758 |
கிராப்சசு (Grapsus) என்பது இலகுவான பாதமுடைய நண்டுகளின் பேரினமாகும். இதில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.[2]
- கிராப்சசு அல்போலினேட்டசு லாட்ரெயில், மில்பர்ட்டில் 1812
- கிராப்சசு அட்சென்ஷனிசு (ஓசுபெக், 1765)
- கிராப்சசு பேர்மனோயிரி கிராசுனியர், 1965
- கிராப்சசு கிராப்ச
- கிராப்சசு (லின்னேயஸ், 1758 )
- கிராப்சசு கிரானுலோசசு மில்னே-எட்வர்ட்சு, 1853
- கிராப்சசு இன்டர்மீடியசு டி மேன், 1888
- கிராப்சசு லாங்கிடார்சிஸ் டானா, 1851
- கிராப்சசு தெனுயிக்ருசுடாடசு (ஹெர்ப்ஸ்ட், 1783)
'கிராப்சசு' என்பது 'நண்டு' என்று பொருள்படும் கிரேக்க 'கிராப்சியோசு' என்பதன் புதிய இலத்தீன் மாற்றமாகும்.[3]
படங்கள்
[தொகு]-
கிராப்சசு தெனுயிக்ருசுடாடசு ஹவாய் பாறைகளில்
-
கிராப்சசு அட்சென்ஷனிசு தெனிரிபீல்
-
கிராப்சசு அட்சென்ஷனிசு புனிதா எலினாவில்
-
கிராப்சசு அல்போலினேட்டசு இந்தியாவின் கார்வாரில்
-
கிராப்சசு தெனுயிக்ருசுடாடசு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Grapsus Lamarck, 1801". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் September 1, 2010.
- ↑ 2.0 2.1 Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world". Raffles Bulletin of Zoology 17: 1–286. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf.
- ↑ "Grapsus".