கிரான் மோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரான் மோரி
KiranMore.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரான் மோரி
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 173)சூன் 5 1986 எ இங்கிலாந்து
கடைசித் தேர்வுஆகத்து 9 1993 எ இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 50)டிசம்பர் 5 1984 எ இங்கிலாந்து
கடைசி ஒநாபமார்ச்சு 5 1993 எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 49 94 151 145
ஓட்டங்கள் 1285 563 5223 1151
மட்டையாட்ட சராசரி 25.70 13.09 31.08 15.98
100கள்/50கள் 0/7 0/0 7/29 0/2
அதியுயர் ஓட்டம் 73 42* 181* 82
வீசிய பந்துகள் 12 0 245 24
வீழ்த்தல்கள் 0 1 1
பந்துவீச்சு சராசரி 180.00 20.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/12 1/18 1/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
110/20 63/27 303/63 97/41
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 30 2008

கிரான் மோரி (Kiran More), பிறப்பு: செப்டம்பர் 19, 1969), துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர், குச்சக்காப்பாளர். இவர் 49 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 94 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1986 – 1993 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரான்_மோரி&oldid=3205237" இருந்து மீள்விக்கப்பட்டது