கிரான் தோக்கியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு கிரான் தோக்கியோ கோபுரம்

கிரான் தோக்கியோ (GranTokyo) என்பது சப்பான் நாட்டின் தோக்கியோ நகரத்திலுள்ள மருனோயுச்சி என்ற வர்த்தக மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும். 205 மீட்டர் உயரமுள்ள இக்கோபுரத்தின் கட்டுமானம் 2007 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. கட்டிடத்தின் முதல் பதினான்கு தளங்கள் தாய்மரு பல்பொருள் அங்காடியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரான்_தோக்கியோ&oldid=3023574" இருந்து மீள்விக்கப்பட்டது