கிரான்மா
Appearance
ஆங்கில பதிப்பின் இலட்சினை | |
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | அகன்ற தாள் |
உரிமையாளர்(கள்) | கியூப அரசு |
நிறுவியது | அக்டோபர் 4, 1965 |
அரசியல் சார்பு | கியூபா கம்யூனிஸ்ட் கட்சி |
மொழி | எசுப்பானியம், ஆங்கிலம் |
தலைமையகம் | அவானா, கியூபா |
இணையத்தளம் | granma.cu granma.cubaweb.cu |
கிரான்மா கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப் பூர்வ பத்திரிக்கையாகும். இது கியூபாவில் 1956 இல் ஆரம்பிக்கப்பட்டது.
பதிப்புகள்
[தொகு]இந்த தினசரிப் பத்திரிக்கை 1997 இன் கணக்குப்படி 6,75,000 பிரதிகள் கியூபாவில் மட்டும் பிரசுரிக்கப்படுகிறது. அதேபோன்று ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி, இத்தாலி, துருக்கி மற்றும் போர்த்துகீசிய மொழிகளிலும் பிரசுரிக்கப்படுகிறது. [1]