கிரான்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிரான்குளம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தி‌லே மண்முனைப்பற்று பிரதேசசபைக்கு உட்பட்ட ஒரு கிராமம். கிரான்குளம், கிரான்குளம் மத்தி, கிரான்குளம் வடக்கு, கிரான்குளம் தெற்கு என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரான்குளம்&oldid=1981227" இருந்து மீள்விக்கப்பட்டது