கிராடு கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிராடு கோயில்கள்[தொகு]

Kiradu Temples
Someshavara temple at Kiradu, in 1897
Kiradu Temples is located in Rajasthan
Kiradu Temples
Kiradu Temples
Location in Barmer Rajasthan
Kiradu Temples is located in இந்தியா
Kiradu Temples
Kiradu Temples
Kiradu Temples (இந்தியா)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:Rajasthan
மாவட்டம்:Barmer
அமைவு:Barmer
ஆள்கூறுகள்:25°45′10″N 71°05′52″E / 25.7528°N 71.0977°E / 25.7528; 71.0977ஆள்கூறுகள்: 25°45′10″N 71°05′52″E / 25.7528°N 71.0977°E / 25.7528; 71.0977
கோயில் தகவல்கள்
மூலவர்:Shiva
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:5

கிராடு கோயில்கள் இந்தியாவில் உள்ள ராஜஷ்த்தான் மாநிலத்தில் பார்மிர் மாவட்டத்தில் கிராடு கோயில் அமைந்துள்ளது இக்கோயில் சுமார் பார்மிர் மாவட்டத்தில் இருந்து சுமார் 35கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஜெய்சால்மீர்லிருந்து பார்மீர் சுமார் 157 கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிராடு கோயில் மிகவும் சிறப்பும் சக்தி வாய்ந்த கோயில் ஆகும். இதில் ஐந்து கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில் ஆகும். அதில் மிகவும் பிரசித்திப் பெற்றகோயில் சோமேஷ்வரர் கோயில் ஆகும். இவ் ஆலயத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவர் சிவா ஆவார். சிவனின் கோயில் அமைப்பு அதன் மேல் கட்டப்பட்டகோயில் ஆகும் வைச்சால சாளுக்கிய்ர் என்றும் அழைக்கலாம்.

கிராடு கோயிலின் வரலாறு[தொகு]

இந்திய வரலாற்றிலமிகவும் சிறப்பு பெற்றகோயில் சோமேஷ்வரர் ஆவார் இந்த கோயிலை 12ஆம் நூற்றண்டில் கி.பி 1178முதல் 1178 வரை கவுரிசங்கர் ஒஜகா என்பவரால் கட்டப்பட்டது. இந்தகோயிலின் கலை அமைப்புக்ட்டிடக்கலையின் ஒவியம் உயரம் மேல் கூரை போன்றவை உருவக்கியவர் ராதாசந்தர அகரவால் மற்றும் சிட்லாகிராம்ஷி இவர்கள்லால் வடிவமைக்கப்பட்டது. மேலும் இந்த கோயிலை கலைக் கட்டிடம் அமைப்பு உருவாக்கியவர் மதுசுதன் தாகே மற்றும் பிரைஷ் பூரோவன் கி.பி.12ஆம்[1] நூற்றாண்டில் கோயில் அமைப்பு மேலும் வடிவமைக்குப்பட்டது. 12ஆம் நூற்றண்டில் மிகவும் தரம் மற்றும் சிறபித்துப்பெற்றக் கோயில் என்று கிராதாகுபா என்பவர் கூறியுள்ளார். வ்வைசால சாளுக்கிய்ர் முழூ உரிமையும் அரசர்களிடம் இருந்து பரம்பரையாக சோமோஷ்வரர் ஆலையம் மன்னர்கள் கைவசம் இருந்து வந்தது கி.பி1140 ஆம் ஆண்டு சாளுக்கியரிடம் இருந்து ஜெயசிம்காசிந்துராஜ் மற்றும் குமாரபல்லாவிடம் சென்றது. சாளுக்கியர் ஆட்சியில்[2] பிரதம்ந்திரியாக இருந்து வந்தவர்கள் நாதுல்ல கி.பி 1150ஆம் ஆண்டில் சாகமானா ஆட்சிக்கு வந்தனர் கி.பி 1152ல் மேலும் பிரசித்து பெற்று வளங்கியது கி.பி1160ல் சோமேச்வரர் ஆலயம் முழுமையும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது ஒரு சில காலங்களில் சாகு மன்னா குடும்பத்திரிடம் சாளுக்கியரிடம் இருந்தது போக்குவரத்து மற்றும் மதன் பர்மாவிடம் இருந்தது.

முடிவு[தொகு]

கி.பி1178க்கு பிறகு கிராட்பல்லாக்குஆட்சிக்கு வந்தார் இவருக்கு பிறகுஇராண்டம் மோன்ராஷ்பீமா ஆட்சிக்கு வந்தார் இவர் ஆட்சி காலத்தில் துருக்கியர் படையெடுத்துனர் முகமது கோரியால் சோமநாதபுரம் கோயில் முற்றிலும் இடித்து நோறுக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. John Stratton Hawley 2014, பக். 358.
  2. Asoke Kumar Majumdar 1956, பக். 111.

Bibliography[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராடு_கோயில்கள்&oldid=2688718" இருந்து மீள்விக்கப்பட்டது