கிரஹபிரவேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரஹபிரவேசம்
இயக்குனர் டி. யோகநாத்
தயாரிப்பாளர் டி. எஸ். முத்துசாமி
புரோஸ்பெரிடி பிக்சர்ஸ்
டி. யோகநாத்
நடிப்பு சிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு ஏப்ரல் 10, 1976
நீளம் 3882 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

கிரஹபிரவேசம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரஹபிரவேசம்&oldid=1718253" இருந்து மீள்விக்கப்பட்டது