கிரம முக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிரம முக்தி எனில் ஒருவன் இந்த பிறவியில் முழு பிரம்ம ஞானத்தை அடைய இயலாவிட்டாலும், தான் செய்த புண்ணியம் காரணமாக பிரம்மலோகத்தை அடைந்து, அங்கு முழு பிரம்ம ஞானம் அடைந்து முக்தி பெறுகிறான். இவ்வாறு கிரம முக்தி பெற்றவன் மறுபிறவி எடுப்பதில்லை. எதை அடைந்தால் மறுபிறவி இல்லையோ, அதுவே பிரம்மத்தின் இருப்பிடம்.


உசாத்துணை[தொகு]

  • பகவத் கீதை, அத்தியாயம் 18
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரம_முக்தி&oldid=1600864" இருந்து மீள்விக்கப்பட்டது